aa

ஏப்ரல் மாத ராசி பலன்கள்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

இந்த மாத கிரக மாற்றங்கள்:

11.04.2018 அன்று விடியற்காலை 5.49 மணிக்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

21.04.2018 அன்று விடியற்காலை 5.35 மணிக்கு சுக்கிர பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

30.04.2018 அன்று பகல் 1.52 மணிக்கு செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.

mesham rishabam mithunam kadakam simmam kanni thulam viruchigam dhanush magaram kumbam meenam