aa

ஜனவரி மாத ராசி பலன்கள்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் - தக்ஷிணாயனம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு, 17ம் தேதி முன்னிரவு 12.00 மணிக்கு சுக்ல சதுர்த்தசியும் - மிருகசீரள நக்ஷத்ரமும் சுப்ர நாமயோகமும் வணிஜை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் கன்னியா லக்னத்தில்  ஜனவரி மாதம் 01ம் தேதி பிறக்கிறது.


ரிஷப ராசியில் சந்திரன் - கடக ராசியில் ராகு - துலா ராசியில் செவ்வாய், குரு - விருச்சிக ராசியில் புதன் - தனுசு ராசியில் சூரியன், சுக்கிரன், சனி - மகர ராசியில் கேது என கிரகநிலை அமைந்திருகிறது.




mesham rishabam mithunam kadakam simmam kanni thulam viruchigam dhanush magaram kumbam meenam