aa

மார்ச் மாத பலன்கள் 2018

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA


நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் - உத்தராயணம் - சிசிரிது - கும்ப மாஸம் - மாசி மாதம் 16ம் தேதி பின்னிரவு 17ம் தேதி முன்னிரவு - வியாழக்கிழமையும் - ஆயில்ய நக்ஷத்திரமும் - சுக்ல பக்ஷ சதுர்த்தசியும் - அதிகண்ட நாமயோகமும் - கரஜி கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு மணி 12.00க்கு விருச்சிக லக்னத்தில் மார்ச் மாதம் பிறக்கிறது.

மார்ச் மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:

சூரியன் - ஸதயம் - 3ம் பாதம் - கும்ப ராசி

சந்திரன் - கடக ராசி

செவ்வாய் - கேட்டை 3ம் பாதம் - விருச்சிக ராசி

புதன் - பூரட்டாதி 4ம் பாதம் - மீன ராசி

குரு - விசாகம் 4ம் பாதம் - விருச்சிகம்

சுக்கிரன் - பூரட்டாதி 3ம் பாதம் - கும்பம்

சனி - மூலம் 3ம் பாதம் - தனுசு

ராகு - ஆயில்யம் 1ம் பாதம் - கடகம்

கேது - திருஓணம் 3ம் பாதம் - மகரம்

மார்ச் மாத கிரகநிலை:


mesham rishabam mithunam kadakam simmam kanni thulam viruchigam dhanush magaram kumbam meenam