aa

தை மாத ராசி பலன்கள்!

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் உத்தராயணம் ஹேமந்த ரிது தை மாதம் 1ம் நாள் - 14.01.2018 - அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் கிருஷ்ண திரயோதசியும் மூலா நக்ஷத்ரமும் விருத்தி நாமயோகமும் வணிஜை கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 26.16க்கு மாலை மணி  5.09க்கு மிதுன லக்னத்தில் தை மாதம் பிறக்கிறது.

கிரகநிலை:

கடகத்தில் ராகு - துலா ராசியில் செவ்வாய், குரு - தனுசு ராசியில் சந்திரன், புதன், சனி - மகர ராசியில் சூரியன், சுக்கிரன், கேது என கிரகநிலை இருக்கிறது.

mesham rishabam mithunam kadakam simmam kanni thulam viruchigam dhanush magaram kumbam meenam