ஹெல்த் அன்ட் க்ளோவில் பரிசுகள் வழங்கிய நடிகை வரலட்சுமி
Posted Date : 01:25 (13/03/2018) A+       A-

ஹெல்த் அன்ட் க்ளோவில் பரிசுகள் வழங்கிய நடிகை வரலட்சுமி

Mar 13
1 / 5 MEET-AND-GREET-WITH-VARALAXMI-SARATHKUMAR-AT-HEALTH-AND-GLOWஹெல்த் அன்ட் க்ளோவில் பரிசுகள் வழங்கிய நடிகை வரலட்சுமி

வாடிக்கையாளர்களுடன் நடிகை வரலட்சுமி சந்திக்கும் நிகழ்ச்சிக்கு வடபழனி, ஃபோரம் விஜயா மாலில் உள்ள ஹெல்த் அன்ட் க்ளோ ஏற்பாடு செய்திருந்தது. வரலட்சுமி உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக 2017 டிசம்பரில் ஹெல்த் அன்ட் க்ளோவில் வாசகர்களுக்கு இடையே சிறப்புப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஹெல்த் அன்ட் க்ளோ பரிசு வழங்கியது. விழாவில் கலந்துகொண்ட வரலட்சுமி வெற்றிபெற்ற வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், அவர்கள் கேட்ட அழகு குறிப்பு தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

2 / 5 MEET-AND-GREET-WITH-VARALAXMI-SARATHKUMAR-AT-HEALTH-AND-GLOWஹெல்த் அன்ட் க்ளோவில் பரிசுகள் வழங்கிய நடிகை வரலட்சுமி

3 / 5 MEET-AND-GREET-WITH-VARALAXMI-SARATHKUMAR-AT-HEALTH-AND-GLOWஹெல்த் அன்ட் க்ளோவில் பரிசுகள் வழங்கிய நடிகை வரலட்சுமி

4 / 5 MEET-AND-GREET-WITH-VARALAXMI-SARATHKUMAR-AT-HEALTH-AND-GLOWஹெல்த் அன்ட் க்ளோவில் பரிசுகள் வழங்கிய நடிகை வரலட்சுமி

5 / 5 MEET-AND-GREET-WITH-VARALAXMI-SARATHKUMAR-AT-HEALTH-AND-GLOWஹெல்த் அன்ட் க்ளோவில் பரிசுகள் வழங்கிய நடிகை வரலட்சுமி

GO BACK