விஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்
Author: Bala Bharathi | Posted Date : 04:40 (16/04/2018) A+       A-

விஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

Apr 16
1 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

'சிவப்பாக இருப்பது தான் ஹீரோவுக்கான ஒரே தகுதி' என, காலங்காலமாக சினிமாப் பண்டிதர்கள் வகுத்து வைத்திருந்த இலக்கண சுவரை இடித்து தள்ளி, கருப்பாக இருப்பவரும் கதாநாயகனாக ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய பெருமைக்குரியவர் விஜயகாந்த்.

2 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

கருத்த மேனியும், காந்தம் போன்ற கண்களும், அந்தக் கண்கள் நிறைய சினிமாக் கனவுகளையும் சுமந்துகொண்டு மதுரையிலிருந்து, சென்னைக்கு கிளம்பி வந்த விஜய ராஜ், 1979-ல் எம்.ஏ.காஜா என்கிற இயக்குநரால் விஜயகாந்தாக நாமகரணம் சூட்டப்பட்டு, 'இனிக்கும் இளமை' என்கிற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

3 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

அவர் இதுவரை, 150 படங்களில் நடித்திருக்கிறார். இதில், பல வெள்ளி விழாப் படங்களும், பல நுறு நாள் படங்களும் உள்ளடக்கம். அவர் நடித்தது அத்தனையுமே தமிழ் படங்கள் என்பது தான் பெருமைக்குரிய விஷயம். இதுவரை, தமிழ் தவிர வேறு மொழிப் படங்கள் எதுவும் அவர் நடிக்கவில்லை!

4 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

சினிமா தந்த புகழால், அரசியல் அரங்கத்திலும் அடியெடுத்து வைத்த விஜயகாந்த். தேமுதிக என்கிற கட்சியைத் தொடங்கி, குறுகிய காலத்திலேயே மக்கள் செல்வாக்கைப் பெற்று, எதிர்கட்சித் தலைவராகவும் மாறி, அரசியல் களத்திலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

5 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

விஜயகாந்த்தின் 40 ஆண்டுகால கலைச் சேவையைக் கவுரவப்படுத்தும் விதமாக, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான பாராட்டு விழா நிகழ்ச்சியில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், நாசர், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஸ்ரீ மன், உதயா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, கேயார் உள்ளிட்ட சினிமாப் பிரபலங்கள் பலர் பங்கேற்று, விழா நாயகன் விஜயகாந்த்தை பாராட்டினர். அந்தப் பாராட்டுவிழா புகைப்படங்கள் இதோ...

6 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

7 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

8 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

9 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

10 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

11 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

12 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

13 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

14 / 14 -Vijayakanth-40--Cinema-world-praiseவிஜயகாந்த் 40 : கலை உலகத்தினரின் பாராட்டுவிழா புகைப்படங்கள்

GO BACK