மாசி மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை!
Author: saravanan | Posted Date : 11:01 (13/02/2018) A+       A-

மாசி மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை!

Feb 13

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் உத்தராயணம் ஹேமந்த ரிது   - தை மாதம் 30ம் நாள் பின்னிரவு - மாசி மாதம் முதல் தேதி முன்னிரவு - இதற்குச் சரியான ஆங்கிலம் 13.02.2018 அன்றைய தினம் செவ்வாய்கிழமை உத்திராட நக்ஷத்ரம் ஸித்திநாமயோகம் கரஜி கரணம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு அதிகாலை 04.04 (உதயாதி நாழிகை 53:32க்கு) மாசி மாதம் பிறக்கிறது. 
மாசி மாத கிரகநிலை: 
கடகத்தில் ராகு - துலா ராசியில் குரு - விருச்சிக ராசியில் செவ்வாய் - தனுசு ராசியில் சனி - மகர ராசியில் கேது - கும்ப ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் என கிரகங்களுடைய சஞ்சாரம் இருக்கிறது.
கிரகமாற்றம்: 
14ம் தேதி - புதன்கிழமை அன்று மாலை 3.46க்கு குரு பகவான் விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.     
27ம் தேதி மாலை 3.17க்கு புதன் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். 
03-மார்ச் பகல் 12.34க்கு சுக்ர பகவான் மீன ராசிக்கு மாறுகிறார்.

மேஷம் முதல் மீனம் வரை - ராசிக்கான பலன்களை படிக்க... இங்கே க்ளிக் செய்க!