இன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்
Author: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Posted Date : 12:32 (14/04/2018) A+       A-

இன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

Apr 14
1 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

,இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம்
உத்தராயணம் I வஸந்தருது
சித்திரை 01 I இங்கிலீஷ்: 14 April 2018 I சனிக்கிழமை
த்ரயோதசி காலை 8.46 மணி வரை. பின் சதுர்த்தசி I உத்திரட்டாதி மறு நாள் காலை 4.21 மணி வரை. பின் ரேவதி
மாஹேந்த்ரம் நாமயோகம் I வணிஜை கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்:
அகசு: 30.36 I நேத்ரம்: 0 I ஜீவன்: 1/2 I மேஷ லக்ன இருப்பு: 7.49 I சூர்ய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

இன்று மேல்நோக்கு நாள். I விசு புண்ணிய காலம். I மாத சிவராத்திரி.

திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிசேகம். I தமிழ் வருடப் பிறப்பு

திதி: சூன்ய திதி I சந்திராஷ்டமம்: மகம் <

கிரக பாதசாரம்
சூரியன் - அசுபதி -1ம் பாதம் - உச்சம்
சந்திரன் - மீனம் - நட்பு
செவ்வாய் - பூராடம் -3ம் பாதம் - பகை
புதன் - உத்திரட்டாதி -1ம் பாதம் - நீசம்
குரு - விசாகம் - 3ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - பரணி -3ம் பாதம் - நட்பு
சனி - மூலம் 3ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 4ம் பாதம் - பகை
கேது - திருவோணம் - 2ம் பாதம் - நட்பு

2 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

தினபலன் - 14.04.2018

சனிக்கிழமை:

NEWSTM சார்பில் உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இன்றைய கிரக நிலை:
மேஷ ராசியில் சுக்கிரன் - கடக ராசியில் ராகு - துலா ராசியில் குரு (வ) - தனுசு ராசியில் செவ்வாய், சனி - மகர ராசியில் கேது - மீன ராசியில் சூரியன், சந்திரன், புதன் என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.

3 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:

ராசியில் சுக்கிரன் - சுகஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கியஸ்தானத்தில் செவ்வாய், சனி - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் விரைய ராசியிலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
இன்று முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

4 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், சனி - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

5 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
வாக்கு ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு (வ) - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வருங்கால சேமிப்புகளுக்கு சம்பாதிக்க சரியான நேரமிது. சின்ன சின்ன சுப செலவுகள் வரலாம். சுபவிரையங்கள் ஏற்படும் காலமிது. மிக நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

6 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சனி - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

7 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:

தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்வீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

8 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் சப்தம ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

9 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
ராசியில் ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

10 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து ரன ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

11 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

12 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள் கிட்டும். எதிரிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வீழ்த்துவீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

13 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

14 / 14 14-04-2018-Today-s-Predictionஇன்றைய ராசி பலன்! 14.04.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்

கிரகநிலை:
ராசியில் சூரியன், சந்திரன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சனி - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்:
இன்று காலை 7.02க்கு சூரிய பகவான் ராசியிலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3

GO BACK