தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
Author: Nandini | Posted Date : 04:11 (13/02/2018) A+       A-

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

Feb 13
1 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டியின் அப்டேட்ஸ்..

2 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

7PM: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா நான்கு சிக்சர்களை விளாசினார். இதன்மூலம், 264 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை முந்தினார் ரோகித். தற்போது, முதல் இடத்தில் தோனி 331 சிக்சர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் டெண்டுல்கர், நான்காவது இடத்தில் யுவராஜ்சிங், ஐந்தாவது இடத்தில் கங்குலி உள்ளனர்.

3 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

5.03PM: துவக்க வீரர் ரோஹித் சர்மாவுடன் விளையாடி வந்த ஷிகர் தவான் ( 34 ரன்), ஆண்டிலேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் ரோஹித்துடன் விராட் ஜோடி சேர்ந்தார்.

4 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

4.10PM: இந்திய அணி: ரோஹித் சர்மா, தவான், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், குலதீப் யாதவ், சாஹல், பும்ரா. தென் ஆப்பிரிக்க அணி: ஏதேன் மார்க்ரம் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, டுமினி, ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், க்ளாஸென், ஆண்டிலே, ரபாடா, லுங்கிசனி, மோர்னே மோர்கெல், ஷம்சி.

5 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

4.08PM: தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் டாஸ் ஜெயித்து, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

6 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

3.30PM: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி, போர்ட் எலிசபெத்தின் செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது.

7 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

8:00PM: தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையே நடந்து வரும் 5வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

8 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

8:10PM: தொடரில் இதுவரை மோசமாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 115 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்காவின் நிகிடி, 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

9 / 9 5th-ODI--India-Vs-South-Africa-liveதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

12:00AM: இரண்டாவது இன்னிங்சில், தென் ஆப்பிரிக்கா 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹஷிம் ஆம்லா 71 ரன்கள் எடுத்தார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 57 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

GO BACK