Aug
20

விரைவில் நல்ல செய்தி வரும்: ஓபிஎஸ் உறுதி
Author: shriram | Posted Date : 08:16 (20/08/2017)A+       A-

விரைவில் நல்ல செய்தி வரும்: ஓபிஎஸ் உறுதி

Aug 20
Will-come-with-Good-News-soon--OPS , விரைவில் நல்ல செய்தி வரும்: ஓபிஎஸ் உறுதி

அதிமுகவின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், விரைவில் நல்ல செய்தி வரும் என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்காது. கூடியவிரைவில் நல்ல செய்தி வரும்," என்றும் கூறினார்.