Aug
21

இணைந்தன ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள்
Author: anish | Posted Date : 03:02 (21/08/2017)A+       A-

இணைந்தன ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள்

Aug 21
Finally--AIADMK-rival-factions-joined-together , இணைந்தன ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள்

அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இன்று மீண்டும் ஒன்றாக இணைந்தன. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கைகொடுத்துக் கொண்டனர். இரு அணிகளின் முக்கிய தலைவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள, இரு அணிகளும் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.