Aug
21

தமிழர்களை கோமாளியாக்கும் அதிமுக: கமல் நக்கல்
Author: shriram | Posted Date : 03:10 (21/08/2017)A+       A-

தமிழர்களை கோமாளியாக்கும் அதிமுக: கமல் நக்கல்

Aug 21
ADMK-making-Tamil-people-Clowns--Kamal-Haasan , தமிழர்களை கோமாளியாக்கும் அதிமுக: கமல் நக்கல்

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்தன. அதிமுக கட்சி தலைமை கழகத்திற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வந்தவுடன், ட்விட்டரில் கமல் ஹாசன் வழக்கம்போல ட்வீட் மூலம் அதிமுகவை நக்கல் செய்தார்.

"காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா" என ட்விட்டர் மூலம் தமிழர்களை எழுந்து வரச்சொன்னார்.