Aug
21

துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பெற்றார் ஓபிஎஸ்
Author: shriram | Posted Date : 03:23 (21/08/2017)A+       A-

துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பெற்றார் ஓபிஎஸ்

Aug 21
OPS-appointed-as-coordinator-of-ADMK , துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பெற்றார் ஓபிஎஸ்

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிசாமியிடமும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். துணை முதல்வராகவும், நிதித்துறை அமைச்சராகவும் ஓபிஎஸ் செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக ஓபிஎஸ் அணியின் மா.ஃபா. பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.






RELATED STORIES