Aug
21

சசிகலாவை நீக்க பொதுக்குழு கூடும்: அதிமுக
Author: shriram | Posted Date : 03:40 (21/08/2017)A+       A-

சசிகலாவை நீக்க பொதுக்குழு கூடும்: அதிமுக

Aug 21
Sasikala-Expelled-from-ADMK , சசிகலாவை நீக்க பொதுக்குழு கூடும்: அதிமுக

அதிமுகவின் இரு அணிகள் இன்று இணைந்ததை அடுத்து, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதற்காக அவசர பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும், என அவர் கூறினார்.






RELATED STORIES