Aug
22

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ
Author: shriram | Posted Date : 09:50 (22/08/2017)A+       A-

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ

Aug 22
Vaiko-to-meet-DMK-Chief-Karunanidhi , திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.கருணாநிதியை இன்று மாலை நேரில் சந்திக்க உள்ளார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, அவரது உடல்நிலை குறித்து வைகோ விசாரிக்க உள்ளதாக மதிமுக தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததை தொடர்ந்து, திமுகவுடன் புதிய கூட்டணி உருவாக்கும் பேச்சுவார்த்தையை துவங்கவே இந்த சந்திப்பு, என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.