Aug
22

சசிகலா வழக்கை திறந்த வெளியாக விசாரிக்க கோரிக்கை
Author: shriram | Posted Date : 01:23 (22/08/2017)A+       A-

சசிகலா வழக்கை திறந்த வெளியாக விசாரிக்க கோரிக்கை

Aug 22
Sasikala-requests-open-court-in-disproportionate-assets-case , சசிகலா வழக்கை திறந்த வெளியாக விசாரிக்க கோரிக்கை

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி ஏன் தீர்ப்பளிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் உள்ளார் சசிகலா. சிறை அதிகாரிகளின் உதவியுடன், சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்ததாக வீடியோ ஆதரங்களுடன் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அவரது மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்றும், அதை திறந்த வெளியாக, ஊடகங்கள் பார்வையில் விசாரிக்க வேண்டுமென்றும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.