Aug
23

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Author: sujatha | Posted Date : 07:03 (23/08/2017)A+       A-

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Aug 23
rain-in-next-24-hours , வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை பகலில் வெப்பம் சுட்டெரித்தாலும், இரவில் ஆங்காங்கே பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.