[X] Close

இந்த வார ராசி பலன்கள்! ஜூன் 10 முதல் 16 வரை...

கணித்தவர் :   பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இந்த வார ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்...

இந்த வார கிரக மாற்றங்கள்:

11-06-2018 அன்று இரவு 01.16 மணிக்கு சந்திர பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

14-06-2018 அன்று விடியற்காலை 04.41 மணிக்கு சந்திர பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார்.

16-06-2018 அன்று காலை 07-10 மணிக்கு சந்திர பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார்.

[X] Close