[X] Close

அதிகரிக்கிறது வீட்டுக்கடன் வட்டி!

3 ஆண்டுகளுக்கு பிறகு, ரிசர்வ் வங்கி முதல்முறையாக ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் ரெப்போ விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. 

[X] Close