[X] Close

மீண்டும் வம்பில் சிக்கிய அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்!

முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை வைத்து டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்களை வாங்கியுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

[X] Close