[X] Close

நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடியார் அரசு எஸ்கேப்!

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என ஒரு நீதிபதியும், செல்லும் என மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு சட்டசபை பெரும்பான்மை இல்லாமலே மேலும் சில மாதங்கள் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

[X] Close