[X] Close

அணையோட மெக்கானிசம் பத்தி உலக நாயகனுக்கு யாராவது கத்துக்குடுங்கப்பா..

தொடர் மழையால் கபினி அணை நிரம்பியதை தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு நடிகர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

[X] Close