• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான வீர தமிழச்சி ‘ஜூலி’

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jun, 2018 07:45 pm

bigg-boss-julie-s-photos-viral-in-social-media

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வைரலாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜூலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைவியாக களமிறங்கி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி தற்போது திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.  நீட் நுழைவுத்தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் உத்தமி, அம்மன் தாயி ஆகிய படங்களுக்கு ஜூலி கமிட் ஆகியுள்ளார். அண்மையில் அரசியலில் குதிக்கப்போகிறேன் என இணையத்தை மிரட்டிவந்த ஜுலி, தற்போது ‘அம்மன் தாயி’என்ற படத்தில் நடித்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு ஜூலியில் அம்மன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து தற்போது, ஜுலி கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு  ‘அம்மாவான ஜூலி’ என வழக்கம்போல் நம்ம நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை அள்ளி தெளித்துவருகின்றன. சில கமெண்ட்களைப் பார்க்கும்போது, பாவம் இப்படியா வச்சி செய்வது என்பது போல் உள்ளன.


 
 

Advertisement:
[X] Close