[X] Close

சினிமா செய்திகள்

வீல் சேரில் கிகி சேலஞ்ச் செய்யும் காஜல் அகர்வால்

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கிகி சேலஞ்ச் வைரலாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி “கிகி டூ யூ லவ் மீ” என்ற ஆங்கில பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நடிகை ரெஜினா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்த சேலஞ்சை செய்து வீடியோ பதிவிட்டிருந்தனர். இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவே இத்தகைய விபரீத விளையாட்டை முயற்சி செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளனர். 

[X] Close