[X] Close

சினிமா - பிக்பாஸ்

#BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்!

முன்பே கூறியதை போல போட்டியாளர்களின் கண்ணரை தான் பிக்பாஸ் தனது பலமாக மாற்றிக்கொண்டு வருகிறார். அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றும் அழுகாட்சிகள், நெகிழ்ச்சியான தருணங்கள் கொஞ்சம் பழிச்சொலும் படலம் என கலவையாக இருந்தது நிகழ்ச்சி. கலவை சரிதான்.. ஆனா நல்லா இருந்துதா?

[X] Close