• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

 '8 தோட்டாக்கள்' படக் குழுவின் திரில்லர் படம்!

  Bala   | Last Modified : 13 Jun, 2018 05:41 am

jiivi-from-the-team-of-8-thottakkal

'8 தோட்டாக்கள்' படக் குழு, அடுத்தாக ’ஜீவி' என்கிற திரில்லர் திரைப் படத்தின் துவங்கியுள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிவேல் சரவணா சினிமாஸ் வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக 'ஜீவி' திரைப்படம் உருவாகின்றது. இதில்,’ 8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி,மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன்,மைம் கோபி,ரோகிணி,ரமா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பாபு தமிழ் கதை,வசனம் எழுத, புதுமுக இயக்குநர் வி.ஜெ.கோபிநாத் இயக்குகிறார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். திரில்லர் பாணியில் உருவாகும் ’ஜீவி' திரைப் படத்தின் படப்பிடிப்பை இன்று துவங்கியுள்ளனர்.

இது பற்றி இயக்குநர் கோபிநாத் கூறுகையில்,”இந்தப் படம் விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த கதையாக, முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகிறது.” என்றார்.

Advertisement:
[X] Close