இன்று பிரதோஷம் - பிரதோஷ நேரத்தில் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும்

  கோமதி   | Last Modified : 13 Apr, 2018 11:15 am


இன்று பிரதோஷம்

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|

பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய||


பிரதோஷ காலத்தில் இந்த ஸ்லோகத்தை காலை, மாலை என இருவேளையும்18 முறை பாராயணம் செய்து வந்தால் ஈசன் அருளால் நம் எண்ணம் அனைத்தும் நிறைவேறும்.


Advertisement:
[X] Close