பரமானந்த பரம்பொருள் மாதவனை வணங்குவோம்

  கோமதி   | Last Modified : 13 Jun, 2018 10:38 am

a-mantra-of-the-day-we-will-worship-the-great-madhavan

இந்த உலகை தனது  திரு பாதங்களால் அளந்த திருமாலுக்கு உகந்த புதன் கிழமை இன்று. அவர் பாதங்கள் பணிந்து அந்த பரமானந்த மூர்த்தியை போற்றுவோம் .

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

பொருள் 

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.
 

..
Advertisement:
[X] Close