இது வரை தெரியாத  சுவாரஸ்யமான தகவல்கள்

  சுஜாதா   | Last Modified : 14 Jun, 2018 09:02 am

unknown-interesting-facts

*  முதலை பிடியில் இருந்து தப்பிக்க, அதன் கண்விழிகளில் கட்டைவிரலை விட்டால் உடனடியாக தப்பிக்கலாம்.

*  ஒரு பெண் கானாங்கெளுத்தி (மீன்) ஒரே நேரத்தில் 500000 முட்டைகளை இடுகிறது.

*  பூனைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குரல் ஒலிகளை உருவாக்க முடியும். ஆனால் நாய்களால் பத்து வித குரல் ஒலிகளை மட்டுமே உருவாக்க முடியும்.

*  பாலூட்டிகளில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.

*  உங்கள் உடலில் உள்ள எலும்புகளில், கால் பங்கு உங்கள் பாதத்தில் இருக்கிறது.

*  கரப்பான் பூச்சியின் தலை வெட்டப்பட்டாலும், அதனால் பல வாரங்கள் உயிர் வாழ முடியும்.

*  கண்ணாடி உடையும் போது சிதறும் துகள்கள்,எந்த திசையிலிருந்து விசை வந்ததோ அதன் எதிர் திசையிலேயே சிதறும் .

*  ஒரு சராசரி மனிதனுக்கு பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும்.வயதாகும் போது அது 206 ஆக குறைந்துவிடும்.

*  உடலின் அளவை விட விகிதச்சாரத்தில் மூளை அளவு பெரிதகக்கொண்ட உயிரினம் எறும்பு.

*  எந்த மனிதனாலும் தும்மும் பொழுது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது.

Advertisement:
[X] Close