[X] Close

நீங்கள் எந்த வகை வெஜிடேரியன்...

ஹோட்ட்ல்ல வேணும்ன்னா வெஜ்-நான் வெஜ்ன்னு ரெண்டை மட்டும் போர்டுல குறிப்பிட்டுருக்கலாம். ஆனா வெஜிடேரியன்லயே நிறைய வகை இருக்கு. வெஜிடேரியன்ல என்னடா வகைன்னு குழப்பமா இருக்கா? அதைப் பத்தி சொல்றதுக்கு தான இந்த ஆர்டிக்கிள், அப்டியே ஜாலியா படிங்க பாஸ்...

[X] Close