[X] Close

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்!

சந்தையில், பழக்கடையில், சூப்பர் மார்க்கெட்டில் நாம் பார்க்கும் பழங்களில் மறைந்திருக்கும் பலன்களைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாக, தாது உப்புக்கள் புதையலாக அதை விஞ்ஞானிகள் பார்க்கின்றனர். இவை நம்முடைய ஆயுளைக் கூட்டுகிறது என்று சொல்லப்பட்டு வந்தது. உண்மையில் ஆயுளை மட்டுமல்ல நம்முடைய அழகையும் கூட்டுகின்றன என்கிறது ஆய்வு ஒன்று.

[X] Close