[X] Close

உடலுறவின் உச்சகட்டம் நிகழ்வது எப்படி? - மருத்துவம் அறிவோம்!

நம் இந்திய கலாச்சாரத்தில் பாலியல் என்பது அவமான ஒன்றாக பார்க்கப்பட்டது இல்லை. காமசூத்திரம் முதல் கஜுராகோ சிற்பம் வரை பாலியல் புனிதமானதாகத்தான் இருந்தது. நாகரீக வளர்ச்சி பலவற்றை தவறான விஷயமாக காட்டிவிட்டது. எப்படி, சிறுநீர் என்று சொல்வது கெட்ட வார்த்தையாகிவிட்டதோ அதுபோல இனப்பெருக்கத்துக்கு காரணமான பாலியல் என்பதும் கெட்ட விஷயமாக மாறிவிட்டது.

[X] Close