[X] Close
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

உலக செய்திகள்

70 ஆண்டில் 1,000 சிறார்களை வன்புணர்வு செய்த 300 பாதிரியார்கள்: அமெரிக்காவில் அட்டூழியம் 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்களை வெவ்வேறு சந்தர்பங்களில் பாலியல் வன்புணர்வு செய்ததாக 300 பாதிரியார்கள் மீது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்  அமெரிக்காவையே அதிர்ச்சியடை வைத்துள்ளது. 

[X] Close