துணை குடியரசு தலைவர் வேட்பாளர் - எதிர்க்கட்சிகள் ஆலோசனை

Last Modified : 11 Jul, 2017 11:34 am

துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதை அடுத்து புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் ஆரம்பமாகி உள்ளன. துணை குடியரசு தலைவர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். 18 கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்றுள்ளார். எதிர்க்கட்சிகளின் பட்டியலில் காந்தியின் பேரன் ராஜ் மோகனின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

..
Advertisement:
[X] Close