லக்னோ : கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி

  arun   | Last Modified : 17 Jul, 2016 10:52 am

உத்திரபிரதேசத்தின் தலைநகர் லக்னோ அருகே கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர். மேலும், மல்லிகாபாத், உனானோ கிராமங்களைச் சேர்ந்த 40 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மல்லிகாபாத் ஆய்வாளர், மதுவிலக்குப்பிரிவு போலீஸ் உள்பட 8 பேரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

..
Advertisement:
[X] Close