[X] Close

சுற்றுச்சூழல்

பூமியின் வளங்கள் மொத்தமும் காலியான தினம் ஆகஸ்டு 1

சென்ற ஆகஸ்டு 1 ஆம் தேதி இந்த ஆண்டின் 'எர்த் ஓவர் ஷூட் தினம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பூமியின் மொத்த வளங்களையும் மனித சமூதாயம் பயன்படுத்தி காலி செய்யும் தினம் தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 

[X] Close