[X] Close

பழைய நினைவுகளை அழிக்கும் தொழில்நுட்பம்!

மனித வாழ்வில் மற்றியமைக்க முடியாததும், அழிக்க முடியாததும் பழையகால நினைவுகள் மட்டுமே! சில இனிமையாக நிகழ்வுகள் நம்மை காயப்படுத்துவதில்லை ஆனால் கசப்பான சம்பவங்கள் சாகும்வரை நினைவில் வந்து மனதை வருடிக்கொண்டே இருக்கும். இதற்கு தீர்வாக பழைய நினைவுகளை மனதில் இருந்து அழிக்கும் தொழில் நுட்பம் கண்டறியபட்டுள்ளது.

[X] Close