[X] Close

இந்தியாவின் எஃப்.டி.பி-க்கான முழு அட்டவணை

ஐசிசி அனைத்து அணிகளுக்கான எதிர்கால சுற்றுப்பயண திட்டங்களை வெளியிட்டது. 2019 முதல் 2023 சீசன் வரையிலான அந்த திட்டத்தில் புதிதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் போட்டிகள் இணைக்கப்பட்டன. 

[X] Close