• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

இந்திய யு-19 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 06:37 pm

arjun-tendulkar-named-in-indian-u-19-squad-for-sri-lankan-tour

இந்திய யு-19 அணியில் ஜாம்பவன் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். 

இம்மாதம், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய யு-19 அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது. இந்த அணிக்காக முன்னாள் இந்திய அணி கேப்டன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை, தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. தரம்சலாவில், கடந்த வாரம் நடைபெற்ற யு-19 முகாமில் 18 வயதான ஆல்-ரவுண்டரின் ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. 

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அர்ஜுன் டெண்டுல்கர் இந்திய யு-19 அணியில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் உலக கோப்பையை வென்ற யு-19 அணியின் தலைமை பயிற்சியாளரின் கீழ், அர்ஜுன் டெண்டுல்கர் தனது திறமையை மேலும் வளர்த்து கொள்ள இருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement:
[X] Close