[X] Close

விளையாட்டு செய்திகள்

"நாங்க ஆல்ரெடி கில்லி..." சரித்திர சாதனை படைக்கவுள்ள டாட்டன்ஹேம்!

அடுத்த சீசனுக்கான முனைப்பில் ஒவ்வொரு அணியும் பல கோடிகளை செலவு செய்து வீரர்களை அள்ளி வரும் நிலையில், லண்டனை சேர்ந்த டாட்டன்ஹேம் அணி, புதிதாக எந்த வீரரையும் வாங்காத முதல் அணி என்ற சாதனையை படைக்கவுள்ளது. 

[X] Close