[X] Close

விளையாட்டு செய்திகள்

தோனிக்கு பிறகு சாதிப்பாரா கோலி? இன்று இந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட் ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. கபில் தேவ், எம்.எஸ். தோனிக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் கேப்டன் விராட் கோலி சாதிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

[X] Close