[X] Close

அனுமதி இல்லையாம்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு சிக்கல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படும் இவிபி ஃபிலிம் சிட்டி உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. 

[X] Close