பெங்களூரு விமான கண்காட்சியில் தீ விபத்து!
ஷாருக்கானுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்:மத்திய அரசு நிராகரிப்பு
எம்.பி. ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அஞ்சலி!
சாங்க்யம் மாறலாம், சாமி மாறலாம், ஆடு சால்ணாவுக்குதான்
திருச்சி விமானநிலையத்தில் ரூ.34.69 லட்சம் மதிப்புடைய 1.40 கிலோ தங்க சங்கிலியை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீதா கோவிந்தம் படத்தின் இன்கேம் இன்கேம் பாடல் ஹிட்டடித்த பிறகு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா, கார்த்தி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்தில் 200 கார்கள் எரிந்து நாசம்; பெங்களூரு விமான கண்காட்சி தற்காலிக ரத்து!
போன் காலில் போரை நிறுத்துவேன்: பாதிரியார் பேச்சு
புல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி வீடியோ!
ஸ்ரீநகரில் 10,000 வீரர்கள் குவிப்பு
சர்வதேச துப்பக்கிச் சுடுதல் விளையாட்டு ஆணையம் (ISSF) நடத்தும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பகீரதன், தங்கள் குல குருவான வசிஷ்டரிடம் ”எங்கள் முன்னோர்கள் நரகத்தில் துன்பப்படுகிறார்கள் அவர்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தாங்கள் தான் கூறவேண்டும்” என்று கேட்டார்.
சீனாவில் உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறித்து சவூதி இளவரசர் கருத்து கூறுகையில், “தேசப் பாதுகாப்பு கருதி தீவிரவாதத்துக்கு எதிரான, மத அடிப்படைவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சீனாவுக்கு முழு உரிமை உண்டு’’ என்றார் .
ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3
சிறப்பான கேமரா தரம் கொண்ட மொபைல்: சியோமி எம்ஐ 9ன் சிறப்பம்சங்கள்
அறிமுகமானது விவோ 15 PRO: என்ன ஸ்பெஷல்?
மடியும் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் 'S10 Fold' வந்தாச்சு!
விட்டமின் டி சத்து அதிகமுள்ள பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. நார்த் அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி 35 முதல் 74 வயதுக்குள்பட்ட 680 பெண்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.