'SOS-BE Safe' வசதி கொண்ட வீடியோகானின் Ultra50

Last Modified : 01 Jan, 1970 05:30 am
வீடியோகான் நிறுவனம் புதிதாக Ultra50 எனும் மொபைல் போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 5 இன்ச் தொடுதிரை, 64-bit 1.3GHz MediaTek MT6735 quad-core processor, 3ஜிபி RAM, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 13 மெகா பிக்சல் திறனுள்ள பின்பக்க கேமரா, 5 மெகா பிக்சல் திறனுள்ள முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், டூயல் சிம், 3000mAh பேட்டரி, 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS போன்ற அம்சங்களை இம்மொபைல் கொண்டுள்ளது. மேலும் சிறப்பம்சமாக இரண்டு வாட்ஸ் ஆப் கணக்குகளை பயன்படுத்தும் வசதி, அவசர காலங்களில் உதவும் 'SOS-BE Safe' ஆப், பிங்கர் பிரிண்ட் சென்சார், மற்றும் special gestures வசதி போன்றவற்றை கொண்டுள்ளது. special gestures வசதியானது 'O' என்ற குறியீட்டை திரையில் வரைந்தால் பிளாஷ் லைட் ஆன்னாகும் வகையிலும், 'M'-ற்கு ம்யூசிக் மற்றும் 'C'-க்கு கேமரா ஆன்னாகும் வகையிலும் உருவாக்கப் பட்டுள்ளது. சாம்பல் மற்றும் தங்க நிறத்தில் வெளிவந்துள்ள இந்த மொபைலின் விலை 8,990 ரூபாயாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close