பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல் !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இன்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 67.13 ரூபாய்க்கும், டீசல் 58.02 ரூபாய்க்கும் விற்க இருக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close