Lyf மாடலில் புதிதாக இணைந்துள்ள Lyf F8 மொபைல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக Lyf F8 எனும் மொபைலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 4,199 விலையுள்ள இந்த மொபைலில் 4.5 இன்ச் அளவுள்ள தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1ஜிபி RAM, 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 8MP பின்பக்க கேமரா, 5MP முன்பக்க கேமரா, 1.3GHz quad-core Snapdragon 210 processor, 2000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் அடங்கி உள்ளன. 4ஜி ரக போனான இதில் Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.0, Micro-USB 2.0, GPS, 3.5mm audio jack போன்றவையும் அடங்கி உள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close