இரண்டு 13MP ரியர் கேமரா கொண்ட லெனோவா Phab 2 Plus

Last Modified : 01 Jan, 1970 05:30 am
லெனோவா நிறுவனம் புதிதாக Phab 2 Plus எனும் மொபைலை அமேசான் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. Champagne Gold மற்றும் Gunmetal Grey வண்ணங்களில் வெளிவந்துள்ள இதில், 6.4 இன்ச் தொடுதிரை, Vibe UI skin உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 3ஜிபி RAM, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், ஹைபிரிட் மைக்ரோ டூயல் சிம், பிளாஷ் உடன் கூடிய இரண்டு 13 MP கேமரா, 8MP முன்பக்க கேமரா, 4050mAh பேட்டரி போன்ற அம்சங்கள் அடங்கி உள்ளன. 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth 4.0, GPS, Finger print sensor ஆகிய வசதி கொண்ட இதன் விலை ரூ. 14,999 மட்டுமே.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close