இணையத்தில் கசிந்தது நோக்கியா ஆண்ராய்ட்டு போனின் அம்சங்கள்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நோக்கியா நிறுவனம் தனது ஆண்ராய்ட்டு இயங்குதளம் கொண்ட புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. தற்போது "நோக்கியா D1C" என்ற ஆண்ராய்ட்டு போனின் அம்சங்கள் பற்றி இணையத்தில் கசிந்துள்ளது. இந்த போன் தங்க நிறம், கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறத்தில் வெளியாக உள்ளது. இதில் தங்க நிறம் கொண்ட போனில், கைரேகை சென்சார் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. 3GB RAM, 32GB இன்டர்னல் மெமரி, 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா என கொண்டிருக்கும் என தெரிகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close