Hyve Mobility வழங்கும் Hyve Pryme 4ஜி மொபைல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

2.3GHz deca-core SoC processor கொண்ட Hyve Pryme எனும் மொபைலை Hyve Mobility நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 5.7 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 4ஜிபி RAM, 32ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், 200ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், பிளாஷ் உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா, 3500mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. Champagne நிறத்தில் வெளிவந்துள்ள இதில், 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth 4.1, GPS, USB Type-C போன்ற வசதிகளும் உள்ளன. அமேசான் மூலம் விற்பனைக்கு வந்துள்ள இதன் விலை 17,999 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close