ஆடி காரின் புதிய A5 மற்றும் S5 Cabriolet அடுத்த வருடம் அறிமுகம்

  mayuran   | Last Modified : 10 Nov, 2016 05:29 pm

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, அதன் புதிய A5 மற்றும் S5 என்ற இரு கார்களை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் ஃபப்ரிக்கால் ஆனா மேல் கூரை திறந்தும் மூடும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. A5 252 குதிரைத்திறன் கொண்ட 2-litre turbocharged four-cylinder என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீட் கியர்களை இது கொண்டுள்ளது. S5 Cabriolet காரில் 354 குதிரைத்திறன் கொண்ட 3-litre turbocharged V6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100Kmph வேகத்தை 5.1 செக்கனில் தொடும் என கூறப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close